பசி,பட்டினியில் தவிக்கும் ரோஹிஞ்சாக்கள்

0
22

பசி,பட்டினியில் தவிக்கும் ரோஹிஞ்சாக்கள்மியான்மரில் ஏற்பட்டுள்ள வன்முறையின் காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்கு போதிய உணவும், மருத்துவ வசதிகளும் கிடைக்கவில்லை. மியான்மரில் அடையாள நெருக்கடிக்கு உள்ளான ரோஹிஞ்சாக்கள், தற்போது வங்கதேசத்தில் கடுமையான உணவு நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர் .

Rohingya migrants sit on a boat drifting in Thai waters off the southern island of Koh Lipe in the Andaman sea on May 14, 2015. The boat crammed with scores of Rohingya migrants — including many young children — was found drifting in Thai waters on May 14, according to an AFP reporter at the scene, with passengers saying several people had died over the last few days. AFP PHOTO / Christophe ARCHAMBAULT (Photo credit should read CHRISTOPHE ARCHAMBAULT/AFP/Getty Images)

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments