நைஜீரிய படகு விபத்து – சிறுவர்கள் உட்பட 33 பேர் பலி

0
45

நைஜீரிய படகு விபத்து – சிறுவர்கள் உட்பட 33 பேர் பலி

நைஜீரிய படகு விபத்து

நைஜீரியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் சிறுவர்கள் உட்பட 33 பேர் பலியாகினர்.

வடமேற்கு நைஜீரியாவின் நைகர் நதியில் இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் 150 பேர் வரையில் பயணித்துள்ளனர்.

அவர்களுள் 33 பேரின் உடலங்கள் மீட்கபபட்டுள்ளன.

இந்த நிலையில், 84 பேர் பாதுகாப்பாக மீட்பபட்டுள்ளதுடன், ஏனைய 30 பேரை மீட்க தேடுதல் இடம்பெறுவதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த எண்ணிக்கையை விட அதிக பயணிகளை படகில் ஏற்றிச் சென்றமையே இந்த விபத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com