நேற்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகிய வைத்தியர்களின் வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது

0
33

சய்டம் நிறுவனத்திற்கு எதிரப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் சய்டம் நிறுவனத்திற்கு எதிரப்பு தெரிவித்து நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட முழு அளவிலான வேலை நிறுத்தம் இன்றும் இடம்பெறுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

நேற்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகிய முழு அளவிலான வேலை நிறுத்தத்தை தொடர்ச்சியாக இன்றும் இடம்பெறுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது

நேற்று காலை   நேற்று காலை நேற்று காலை நேற்று காலை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement