நேரப்பிரச்சினையால் நாடாளுமன்றில் அமளி

0
32

            நேரப்பிரச்சினையால் நாடாளுமன்றில் அமளி

நாடாளுமன்றில் அமளி

இன்று காலை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சூடான வாத பிரதிவாதங்களால் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் குறித்த நேரத்திற்கு முன்னர் கூடியமை குறித்து, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்த எழுப்பிய கேள்வியே அமளி துமளி ஏற்படுவதற்கு காரணமாகும்.

இதேவேளை, இன்று மாலை நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement