நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை இனி அரசாங்கம் பொறுப்பேற்கும்

0
37

மாலபேயிலுள்ள நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை, அரசாங்கம் பொறுப்பேற்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையில், இன்று இடம்பெற்றது.
வைத்தியர் நெவில் பெர்ணான்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கிடையில், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல், இந்த வைத்தியசாலை, அரச வைத்தியசாலையாக இயங்கும்.

நெவில் பெர்ணான்டோ நெவில் பெர்ணான்டோ நெவில் பெர்ணான்டோ

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments