எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ நெஞ்சம் மறப்பதில்லை ‘ நவம்பரில்

0
31

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ நெஞ்சம் மறப்பதில்லை ‘ நவம்பரில்

நெஞ்சம் மறப்பதில்லை

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டு பலமுறை தொடர்ந்து தள்ளிப்போகி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அத்துடன், படத்தின் வெளியாகும் திகதி எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
3 வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் படத்தை எதிர்வருகிற நெவம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  நவம்பர் 3ஆம் திகதியில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments