நுரைச்சோலை மூன்றாவது உற்பத்தி இயந்திரம் பாதிப்பு

0
25

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்றாவது உற்பத்தி இயந்திரத்தில் தொழினுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நீராவியை வௌியேற்றும் குழாய் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப பிரச்சினை காரணமாக மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பழுது பார்க்கும் நடவடிக்கைககள் துரிதமாக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement