நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0
20

தங்காலை நகரத்தில் நாளை நடைபெறவுள்ள போராட்டம் குறித்து தங்காலை நீதிமன்றத்தினால் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவு

குறித்த போராட்டத்தினால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்பு எற்படும் என தங்காலை பொலிஸார், நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டமானது மிகவும் அமைதியான முறையிலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நடைபெற வேண்டும் என தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement