நியமனம் பெற்ற லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவர்

0
16

நியமனம் பெற்ற லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவர்

லிட்ரோ எரிவாயு நிறுவனம்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சலில முனசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து புதிய தலைவராக நிஸ்ஸங்க நாணயக்கார நியமனம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

லிட்ரோ எரிவாயு

இந்த நியமனமானது இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக அமரசூரியவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தாய்வான் வங்கி ஒன்றில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com