நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் புதிய அரசாங்கத்துக்கு கோரிக்கை

0
29

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவைப் பிரதமராகக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஆட்சியை அமைக்க தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள இணைந்த குழுக்கள் என்பவற்றையும் இணைத்துக் கொள்வதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com