நிதி மோசடி தொடா்பாக தினேஸ் குணவர்தனவிடம் விசாரணை

0
28

நிதி மோசடிகடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி சம்பவம் தொடர்பில் முன்னாள் நீர்வழங்கல் அமைச்சரும், கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான தினேஸ் குணவர்தனவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சுமார் பத்தாயிரம் லட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு தினேஸ் குணவர்தனவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement