நாவலபிட்டியில் டென்சைட் தோட்ட தேயிலை தொழிற்சாலை முற்றுமுழுதாக ஏரிந்து நாசமாகியுள்ளது

0
173

நாவலபிட்டி, கொரக்காபொல டென்சைட் தோட்ட தேயிலை தொழிற்லையில், இன்று அதிகாலை ஏற்பட்டத் தீயினால், தொழிற்சாலை முற்றுமுழுதாக ஏரிந்து நாசமாகியுள்ளது

தீயை அணைக்க நாவலப்பிட்டி பொலிஸாரும் பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

பௌர்ணமி விடுமுறையினால் தொழிற்சாலை பணிக்கு ஒருவரும் அமர்த்தப்படவில்லை என்பதால், எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்று, பொலிஸார் தெரிவித்தனர்.தொழிற்சாலையிலிருந்த தேயிலைத்தூள் மற்றும் இயந்திரங்கள் நாசமாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சேத விபரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நாவலபிட்டி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments