நாளை மறுதினம் ரமழான் பண்டிகை

0
27

புதிய தலைபிறை தென்படாத நிலையில், நாளை மறுதினம் (26) ஆம் திகதி ரமழான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com