நாமல் ராஜபக்ஸவுக்கு அழைப்பானை

0
35

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவரை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

30 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக முன்னாள் அரசின் காலத்தில் பெற்றுக்கொண்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறித்து விசாரணை செய்யவே மேற்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com