நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

0
21

நாமல் ராஜபக்ஷ

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை எதிர்வரும் 1ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நிதி மோசடி சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சம்பத் அபயகோன் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com