நாமலின் அடுத்த அவதாரம் ஆரம்பம்! மக்களிடையே பரபரப்பு

0
106

நாடாளுமன்ற உறுப்பினர், மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன், ரோஹித ராஜபக்ஷ பாடகராக தன் திறமையை வெளிகாட்டி பல இசை ஆல்பங்களை அண்மைகாலமாக வெளியிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க இவரின் புதிய இசை காணொளி நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து அனைவரும் இந்த காணொளி பற்றி தான் பேசுகின்றனர்.

‘சிஹிநெக’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த இசை காணொளியில், ரோஹிதவின் மூத்த சகோதரனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது நடிப்புத்திறமையை வெளிக்காட்டியுள்ளார் என்பது தான் அதிர்ச்சி விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com