நான் போகிறேன் என்று படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறிய நடிகை

0
127

நான் போகிறேன் என்று படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறிய நடிகை.நான் போகிறேன்

என்னதான் அழகாக இருந்தும் வாய்ப்பு கிடைக்காத மும்பை நடிகை கொழுப்பு. நடிகையின் நெருக்கமான நண்பர்கள், “ஷா” என செல்லமாக கூப்பிடுவார்கள். இவர், சாமி நடிகரும், பால் நடிகையும் நடித்து வரும் தமிழ் படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

திடீரென்று ஒருநாள், ‘ஷா’ நடிகை படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த போதே “உடனடியாக மும்பைக்கு போக வேண்டும் எனவும் எனக்காக ஓர் படக்குழு காத்துக்கொண்டிருக்கிறது எனச் சொன்னார். ஐந்து நடிகர்-நடிகைகளை வைத்து முக்கியமான காட்சியை படமாக்கிக் கொண்டிருந்த டைரக்டருக்கு கோபம் தலைக்கு ஏறியது.

டைரக்டரின் கோபத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாத, ‘ஷா’. “நான் போகிறேன்” என்று படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறி விட்டார்!

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com