நாட்டை கட்டியெழுப்பும் வகையில் அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது:வே. இராதாகிருஷ்ணன்

0
22

நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை மிகவும் சாதுர்யமாகவும் நல்லுரவை பேணும் வகையிலும், எதிர்காலத்தில் நாட்டை கட்டியெழுப்பும் வகையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இணைந்து மறுசீரமைத்துள்ளனர் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்பும்

கம்பளை ஷாகிரா தேசியக் கல்லூரியில் நடைபெற்ற 25ஆவது வருட கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

அமைச்சரவை மாற்றங்கள் எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அமைச்சரவை நியமனத்தில் குளறுபடிகள் ஏற்பட்டு நல்லாட்ச்சிக்கு பங்கம் ஏற்படுமென நினைத்தவர்களுக்கு இது ஒரு சாட்டை அடியாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com