நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி

0
686

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள நிலமை தொடர்பில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, அடுத்துவரும் வரும் 24 முதல் 48 மணித்தியாலத்திற்குள் ஜனாதிபதி தனது விஷேட உரையை ஆற்றவுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com