நாட்டின் கடன்களை தீர்க்க வாய்ப்பு – ரணில்

0
20

ரணில்அரசாங்கத்தின் கடன்களை செலுத்துவதற்காக இம்முறை வரவு செலவு திட்டத்தில் அதிக வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாத்தன்டிய – மானிங்கல – அசோகபுர வீட்டுத் திட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.

அரசின் வருமானத்தை காட்டிலும் செலவு அதிகமாக காணப்படுவதாக பிரதமர் மேலும் தெரிவித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com