நாட்டின் ஊடகச்சுதந்திரத்திற்கு அரசு கடும் அச்சுறுத்தல் : நாமல் குற்றச்சாட்டு

0
21

நாட்டின் ஊடகச்சுதந்திரத்திற்கு அரசு கடுமையான சவாலை விடுப்பதாகவும், ஊடகவியலாளர்களின் பெற்றோருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மஹிந்த அணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

நேற்று அரனாயக்க பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்ட அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டின்

ஊடகவியலாளர்களின் பெற்றோரின் பெயர்களை கூறி ஏசும் அரசும் அமைச்சரவையுமே நாட்டில் உள்ளது.

ஊடகச்சுதச்திரம் என்பதை முற்றாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ளனர். ஊடகச்சுதந்திரத்தையே ஒடுக்கும் இந்த அரசு எவ்வாறு மக்களின் பிரச்சினைக்கு செவிசாய்க்கும்? ஊடகச்சுதந்திரம் பற்றி பேசிய சிவில் அமைப்புகளிடம்தான் தற்போது சந்தோஷமா என்று கேட்கவேண்டியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com