நஸ்ரியா மீண்டும் சினிமாவில்

0
83

நஸ்ரியா நசிம் மீண்டும் சினிமாவில் நடிக்க வரவுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நஸ்ரியா

இவர் நேரம் படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்ததுடன் ராஜா ராணி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.

வேகமாக பிரபலமான அவர் அதே வேகத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.

நஸ்ரியா

இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் ஒன்று மலையாளம் மற்றும் தமிழில் எடுக்கப்படுகிறது.

குறித்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com