நல்லிணக்கத்தை சீர்க்குலைக்கவே ஆவா குழு மூலம் வன்முறைகளை தோற்றுவிக்கின்றனர்

0
33

நல்லிணக்கத்தை சீர்க்குலைக்கவே ஆவா குழு மூலம் வன்முறைகளை தோற்விப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கில் தமிழ் அடிப்படைவாதிகளுக்கும், தமிழ் மிதவாதிகளுக்கும் வம்முறைகளை தோற்விக்கவே ஆவா குழு மூலம் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. நல்லிணக்கத்ததை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில் அதனை சீர்க்குலைக்க ஆவா குழு மூலம் சிலர் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement