நயன் சிவா ஜோடி வழியில் வழிபாடு

0
230

நயன் சிவா ஜோடி வழியில் வழிபாடு

நயன் சிவா

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் வேலைக்காரன்.

இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த 28ம் திகதி முதல் அஜ்மீரில் நடந்து வருகிறது.

வேலைக்காரன் படக்குழு அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

நயன் சிவா

நயன்தாரா தலையில் முக்காடு போட்டும், சிவகார்த்திகேயன் தலையில் துணி கட்டியும் அஜ்மீர் தர்காவில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் தங்களின் படம் ரிலீஸாகும் முன்பு அஜ்மீர் தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.

நயன் சிவா

அதேபோல் சிவகார்த்திகேயனும் , நயன்தாராவும் தர்காவுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

நயன் சிவா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com