நயன்தாராவின் குரலுக்கு அவர் சொந்தம் இல்லையா?

0
126

நயன்தாராநயன்தாரா , தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் கொண்டவர். இவரின் படங்கள் அடுத்து அடுத்தாக உள்ளது. இவர் சிவகார்த்திகேயனுடன் சேர்த்து நடித்த வேலைக்காரன் படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

தற்போது அதர்வாவுடன் சேர்ந்து நடித்த இமைக்கா நொடிகள் படப்பிடிப்பு முழுதாக முடிந்துவிட்டது. இந்த படத்தின் டப்பிங் தற்போது ஆரம்பித்து உள்ளது. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளரான தீபா வெங்கட் தான் குரல் கொடுத்து வருகிறார்.

இதேபோல் நயன்தாராவின் பல டப்பிங் படங்களுக்கும் இவர் தான் குரல் கொடுத்து உள்ளாராம். இமைக்கா நொடிகள் படம் டிசம்பர் மாதம் தான் வெளியாகிறதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments