நயன்தாரா படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் யார் தெரியுமா?

0
78

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிவரும் நயன்தாரா மலையாளம், தெலுங்கு சினிமாவில் கலக்குகிறார்.

இவர் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது ஏற்கெனவே வெளியான தகவல்.

இந்த நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. ஆனால் எந்த அளவுக்கு தகவல் உண்மை என்பது தெரியவில்லை.

சுரேந்திர ரெட்டி இயக்க ராம் சரண் தன்னுடைய கோனிடாலா புரொடக்ஷன் பேனரில் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தில் சிரஞ்சீவி சுதந்திர போராட்ட வீரராக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments