நயன்தாராவின் காதல் பரிசு

0
1356

நயன்தாராவின் காதல் பரிசு.

நயன்தாராவின்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காதலுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராகி விட்டாராம்.

 

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு தன் காதல் பரிசாக, சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கிக் கொடுத்திருந்தார்.

இப்போது விலையுயர்ந்த கார் ஒன்றையும் விக்னேஷிற்கு பரிசளித்திருக்கிறாராம் நயன்.

nayanthara

இந்த நிலையில் சிலர் விக்னேஷிடம், திருமணம் எப்போது என்று கேட்டபோது, சிரித்து மழுப்பி, அந்த இடத்தை விட்டே மாயமாகி விட்டாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement