எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

0
17
நம்பிக்கையில்லா பிரேரணை

ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரத்னாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

பதவி விலக வேண்டும் என்ற குறித்த பிரேரணையில் ஊவா மாகாண சபையின் 12 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

வரவு – செலவுத் திட்டத்தை புறக்கணித்தமை காரணமாகவே எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement