ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் விஜய்

0
192

தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் விஜய்.

நன்றி தெரிவித்தார் விஜய்

மெர்சல் படத்துக்கு வந்த எதிர்ப்பின் பொது உறுதுணையாக இருந்த சக சினிமா கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும், இயக்குனர்களுக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும், பத்திரிகைகள், பண்பலைகள், தொலைக்காட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், நண்பா நண்பிகள் (ரசிர்கர்கள், ரசிகைகள்), பொது மக்களும், மற்றும் மெர்சல் படக்குழுவுக்கு ஆதரவு தந்தவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நன்றி தெரிவித்தார் விஜய்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement