இயக்குனரும் நடிகருமான சீமான் தற்போது தீவிர அரசியலில் இருந்து வருகிறார். இவர் கடைசியாக ‘வாழ்த்துகள்’ என்ற படத்தை மாதவனை வைத்து இயக்கி இருந்தார்.

நடிகர் விஜய் ஆண்டனியின்

இப்படத்திற்கு பின் அவர் அரசியலுக்கு வந்தாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார்.

ஆயினும் தற்போது மீண்டும் படம் இயக்க இருக்கிறார் சீமான்.
இவரின் இந்த புதிய படத்தின் ஹீரோவாக விஜய் ஆன்டனி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனியின்

‘அண்ணாதுரை’, ‘காளி’ போன்ற படங்களில் பிசியாக நடித்து வரும், விஜய் ஆண்டனி, இப்படங்களை அடுத்து அவர் சீமான் இயக்கத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த ‘பகலவன்’ திரைப்படம் தான், தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments