நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்தாரா கங்கனா!

0
1691

நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்தாரா கங்கனா!

kangana ranaut

ஹோலிவுட்டில் குயின் என்றழைக்கப்படும் கங்கனா ராவத் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

இவர் தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார் பின்பு ஹாலிவுட் பக்கம் சென்று புகழடைந்து விட்டார்.

இந்த நிலையில் அவர் தெரிவித்துள்ள சில கருத்துக்கள் அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கி உள்ளது.

kangana ranaut

அண்மையில் பேட்டி ஒன்றில் “நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதாலும், அதை மறுப்பதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும்” என கங்கனா ராவத் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com