நடிகர்களுக்கே சம்பளத்தை கொட்டிக் குடுங்க – புலம்பும் நடிகை

0
315

நடிகர்களுக்கே சம்பளத்தை கொட்டிக் கொடுங்க – புலம்பும் நடிகை.நடிகர்களுக்கே

பெங்காலி,இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த அந்த நடிகை, செல்லம் நடிகருடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல் பெயரில் வெளியாகியிருந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சிறுத்தை நடிகரின் படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார்.நடிகர்களுக்கே

அவர் ஒரு சில படங்களுக்கு அரை நிர்வாணம், முழு நிர்வாணமாக நடித்து பல சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் வெளியானா மலேசியா டான் படத்தில் சூப்பர் நடிகருக்கு இணையாக நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்து விட்டாலும், அவரின் சம்பளம் மட்டும் உயரவில்லையாம். இதனால் கடுப்பான அவர் புலம்பித் தள்ளி கொண்டே இருக்கிறாராம்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com