நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி தேங்காயை விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

0
35

நடமாடும் வாகனங்களைப்எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி தேங்காயை விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பிலான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையையே விடுத்துள்ளார்.

Advertisement