தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தீர்மானம்

0
16

தொழிற்சங்க நடவடிக்கையைஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளைய தினம் (10) மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று (08) சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement