Want create site? Find Free WordPress Themes and plugins.

மும்பை: தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பெர்லின் நகரில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்தார்.இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஹாலிவுட் படமான பேவாட்ச்சை விளம்பரம் செய்ய பிரியங்கா பெர்லின் சென்றுள்ளார்
தொடையை காட்டுவேன்கால் தெரியும்படி உடையணிந்ததை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தானும், தனது தாயும் கால் தெரியும்படி உடையணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இது ரத்தத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா.
தொடையை காட்டுவேன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments