தொடரும் மழையுடனான வானிலை – மக்களுக்கு அவதான எச்சரிக்கை!

0
23

கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் அதிகூடிய அளவிலான மழை வீழ்ச்சி பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மத்திய, சபரகமுவ, மேல்,  தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments