தேர்தல் தொடர்பில் மஹிந்த அணியின் முடிவு

0
101

தேர்தல் தொடர்பில் மஹிந்த அணியின் முடிவு

மஹிந்த

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஒன்றிணைந்த எதிரணியினர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தில் இருந்து விலகாவிடில், அவர்களுடன் இணைய முடியாது என்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement