தேர்தல் குற்றச்செயல்கள் தொடர்பில் 31 முறைப்பாடுகள்

0
17

தேர்தல் குற்றச்செயல்கள் தொடர்பில் 31 முறைப்பாடுகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுடன் தொடர்புடைய குற்றச்செயல் தொடர்பில் இதுவரை 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பிரசார பதாதைகளை வாகனங்களில் ஒட்டிச்செல்லல், ஒலிபெருக்கிகளை இணைத்து வாகனங்களை கொண்டு செல்லல், தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டுதல் உள்ளிட்ட செயல்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளுக்கு சேதம் விளைவித்தல், வீடுகளுக்கு கல் எரிந்து சேதம் விளைவித்தல், தாக்குதல் நடத்தி காயத்திற்கு உட்படுத்தல், கொலை அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட செயல்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

கண்டி, நவகமுவ, அயகம, மினுவாங்கொடை, ஆகிய பொலிஸ் நிலையங்களில் குறித்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement