தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க அதிக பொலிஸார் களமிறக்கம்

0
9

தேர்தலுக்கு பாதுகாப்பு

உள்ளுராட்சிமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளில் 65,758 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் உடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com