முஸ்லிம் வர்த்தகரின் தேயிலை தொழிற்சாலை ஏரிந்து நாசம்

0
50
Want create site? Find Free WordPress Themes and plugins.

நாவலபிட்டி- கொரக்காபொல டென்சைட் தோட்ட முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் அதிகாலை ஏற்பட்டத் தீ விபத்தினால் தொழிற்சாலை முற்றுமுழுதாக ஏரிந்து நாசமாகியுள்ளது.

கண்டி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பௌர்ணமி விடுமுறையினால் தொழிற்சாலை பணிக்கு ஒருவரும் அமர்த்தப்படவில்லை என்பதால் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தொழிற்சாலையிலிருந்த தேயிலைத்தூள் மற்றும் இயந்திரங்கள் நாசமாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சேத விபரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments