தேசிய அடையாள அட்டை இல்லாமல் 3 இலட்சம் வாக்காளர்கள்

0
24

தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில் சுமார் 03 இலட்சம் வாக்காளர்கள் உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.

எனினும் இவர்களது பெயர்கள் வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அடையாள அடடைக்காக விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காமை காரணமாக அவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக இந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிறப்புச் சான்றிதழ் இன்றி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் விஷேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement