தெஹிவளை மிருகக்காட்சி சாலை இனி இரவிலும்

0
63

தெஹிவளை மிருகக்காட்சி சாலைதெஹிவளை மிருகக்காட்சி சாலை யை இரவு நேரத்திலும் பார்வையிடுவதற்கான வசதிகள் நாளை முதல் ஏற்படுத்தப்படவுள்ளன.

மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர் தம்மிக்க மாரங்சிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த தினங்களில் இரவு 7 மணிமுதல் 10 மணிவரை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement