தெற்கில் வெளிச்சத்துடன் வெடிப்பு சத்தம்

0
35

 

காலி, மாத்தறை உள்ளிட்ட தெற்கின் பல பிரதேசங்களிலும் நேற்று இரவு 9.00 தெற்கில் வெளிச்சத்துடன் வெடிப்பு சத்தம்மணியளவில் வெடிப்பு சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சத்தத்துடன் கடல் பகுதிகளில் வெளிச்சம் தென்பட்டுள்ளதகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வினவிய போது கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன பாரிய விண்கல்லொன்று விழுந்திருக்கலாம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement