தெற்காசிய நீதிபதிகள் மற்றும் சட்டவாதிகள் மாநாடு

0
20

தெற்காசிய நீதிபதிகள்

இலங்கையில் தெற்காசியாவின் நீதிபதிகள் மற்றும் சட்டவாதிகள் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாடானது எதிர்வரும் 27ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

குறித்த மாநாட்டில் செயற்கை நுண்ணறி, மனிதகடத்தல்கள், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த மாநாடானது இலங்கையில் மூன்றாவது முறையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement