தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கண் பரிசோதனை செய்தது யார் தெரியுமா?

0
88

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு, குருதட்சணை திட்டத்தின்படி,கண் பரிசோதனை செய்து இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம்

இதனை மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் புதல்வன் கண் மருத்துவர் விஜய் சங்கர் அவர்கள் வழங்கினார்.

தென்னிந்திய நடிகர் சங்கம்

இந்த நிகழ்ச்சிக்கு தென்னிந்தியா நடிகர் சங்க துணை தலைவர் பொண்வண்ணன் தலைமை தாங்கினார்.

தென்னிந்திய நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சரவணன் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்களான லலிதா குமாரி, மனோ பாலா, பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com