‘தென்ஆப்பிரிக்கா அணி’யின் பந்துவீச்சுக்கு இந்திய அணியினர் திணறுவர்

0
359

‘தென்ஆப்பிரிக்கா அணி’யின் பந்துவீச்சுக்கு இந்திய அணியினர் திணறுவர்

தென்ஆப்பிரிக்கா அணி

தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி கண்டிப்பாக தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சில் ரன் குவிக்கத் திணறுவார்கள். தென் ஆப்பிரிக்கா அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர், 6 பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பரான குயின்டான் டி காக் ஆகியோருடன் களம் இறங்கும் என நினைக்கிறேன். பேட்டிங் வரிசை மிகவும் வலுவான ஒன்று.

பயிற்சி ஆட்டத்தில் விளையாடாமல் நேரடியாக கேப் டவுன் என்பது இந்திய அணிக்கு சிறந்த வாய்ப்பாகும். தென்ஆப்பிரிக்காவில் கேப் டவுன் ஆடுகளம் அதிக அளவில் ஸ்விங் ஆகாது. எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மட்டும் இருக்கும். கேப் டவுன் வறண்ட ஆடுகளம். அதிக அளவில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் இருக்காது. ஸ்லோ பவுன்ஸ் இருக்கும். ஆட்டம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கலாம்.

தென்ஆப்பிரிக்கா அணி

2-வது டெஸ்ட் நடக்கும் பிரிடோரியா, 3-வது டெஸ்ட் நடக்கும் ஜோகன்னஸ்பர்க் இந்தியாவிற்கு கடுமையான சவாலாக இருக்கும்’’ என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com