பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம்

0
67

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம்

துருவ் விக்ரம்

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடிகராகுவது உறுதியாகியுள்ளது.

தெலுங்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படமானது தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

துருவ் விக்ரம்

இந்த திரைப்படத்தை பாலா இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், துருவ் விக்ரமிற்கு ஜோடியாக கமல் ஹாசனின் மகள் அக்ஷரா நடிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments