துமிந்த சில்வா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில்

0
321

மரண தண்டனை கைதியான, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றுமொரு வழக்கில், அவருக்கு மூவாயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்கள் வௌியிடப்படவில்லை என தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், இன்று (06) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே, மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.   துமிந்த சில்வா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement