துப்பாக்கி சூட்டில் கலக்கும் டோனி

0
28

துப்பாக்கி சூட்டில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும், விக்கட் காப்பாளருமான மகேந்திரசிங் டோனி தொடர்பான காணொளியொன்று இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் அவர் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபடும் விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.துப்பாக்கி சூட்டில்

டோனி கிரிக்கட்டுடன், குறிவைத்து துப்பாக்கி சூடுதலிலும் விருப்பமுடையவர் என இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி, சென்னையில் இருந்து கொல்கத்தா சென்றிருந்தது.

இந்நிலையில் கொல்கத்தா காவல்துறையின் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தில் டோனி, இந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
துப்பாக்கி சூட்டில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments