காலி: துப்பாக்கியுடன் மூவர் கைது

0
19

காலி – ஜாகொடுவெல்ல பகுதியில் வைத்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் வாகனம் ஒன்றில் துப்பாக்கியுடன் பயணித்த வேளை, அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து மூன்று ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement